| Click here to View Government Gazette - 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013
| 2014
| 2015
| 2016
| 2017
| 2018
| 2019
| 2020
|
| |
| |
| Government Gazettes 2011 |
Total Found: 71. |
Number |
Date |
Abstract |
Download |
No. 48 (Section - 2 (Annexure)) |
21-12-2011 |
தமிழ்நாடு அவசரச் சட்டம் எண் 4/2011
• 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதோர் அவசரச் சட்டம்.
|
 |
No. 46 (Section - 2 (Annexure)) |
07-12-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 31/2011
• 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டத்தை நீக்கம் செய்வதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 45 (Section - 2 (Annexure)) |
30-11-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 28/2011
• 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரிச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 444 (Extraordinary) |
25-11-2011 |
LAW DEPARTMENT - THE TAMIL NADU TRANSPARENCY IN TENDERS (AMENDMENT) ORDINANCE, 2011 - (TAMIL NADU ORDINANCE No. 5 OF 2011) - ERRATUM. |
 |
No. 441 (Extraordinary) |
24-11-2011 |
MINISTRY OF LAW AND JUSTICE - (Legislative Department) - THE CABLE TELEVISION NETWORKS (REGULATION) AMENDMENT ORDINANCE, 2011 - No. 3 of 2011. |
 |
No. 44 (Section - 2 (Annexure)) |
23-11-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 29/2011
• விற்பனை வரி தொடர்பான வரி, தண்டத் தொகை அல்லது வட்டித் தொகை நிலுவைகளைத் தீர்வு செய்வதற்கு வகை செய்வதற்காகவும் அது தொடர்பான மற்றும் இடை விளைவான பொருட்பாடுகளுக்கு வகை செய்வதற்குமானதொரு சட்டம்.
|
 |
No. 437 (Extraordinary) |
22-11-2011 |
TAMIL NADU ORDINANCE No. 5 OF 2011 - An Ordinance further to amend the Tamil Nadu Transparency in Tenders Act, 1998. |
 |
No. 436 (Extraordinary) |
21-11-2011 |
TAMIL NADU ORDINANCE No. 4 OF 2011 - An Ordinance further to amend the Tamil Nadu Co-operative Societies Act, 1983. |
 |
No. 43 (Section - 2 (Annexure)) |
16-11-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 27/2011
• 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரிச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 41 (Section - 2 (Annexure)) |
02-11-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 20/2011
• 1978-ஆம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகச் சட்டத்தை
மேலும் திருத்துவதற்கும் குறித்த சில பல்கலைக்கழகச் சட்டங்களை நீக்கம் செய்வதற்குமானதொரு சட்டம்.
|
 |
No. 40 (Section - 2 (Annexure)) |
26-10-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 23/2011
• தமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரிச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 39 (Section - 2 (Annexure)) |
12-10-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 15/2011
• தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்
தொடர்பான சட்டங்களை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 376 (Extraordinary) |
03-10-2011 |
The following Act of the Tamil Nadu Legislative Assembly received the assent of the Governor on the 30th September 2011 and is hereby published for general information. |
 |
No. 370 (Extraordinary) |
30-09-2011 |
ACT No. 31 of 2011. |
 |
No. 37 (Section - 2 (Annexure)) |
28-09-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 12/2011
• 1976 - ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்கள் நியமனச்) சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 368 (Extraordinary) |
27-09-2011 |
Act No. 23,24,25,26,27,28,29 and 30 of 2011. |
 |
No. 367 (Extraordinary) |
26-09-2011 |
Act No. 20,21 and 22 of 2011. |
 |
No. 362 (Extraordinary) |
23-09-2011 |
Act No. 19 of 2011. |
 |
No. 346 (Extraordinary) |
17-09-2011 |
ACT No. 18 OF 2011. |
 |
No. 332 (Extraordinary) |
14-09-2011 |
L.A. Bills 23 to 33 of 2011. |
 |
No. 328 (Extraordinary) |
13-09-2011 |
L.A. Bill 22 of 2011. |
 |
No. 324 (Extraordinary) |
12-09-2011 |
L.A. Bill 21 of 2011. |
 |
No. 319A (Extraordinary) |
10-09-2011 |
தமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரிச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவுகள்.
|
 |
No. 319 (Extraordinary) |
10-09-2011 |
No. 19 of 2011—Tamil Nadu Value Added Tax (Amendment) Act, 2011and No. 20 of 2011—Tamil Nadu Societies Registration (Amendment) Act, 2011. |
 |
No. 307 (Extraordinary) |
07-09-2011 |
Acts No. 15 of 2011 to 17 of 2011. |
 |
No. 300 (Extraordinary) |
05-09-2011 |
Act No. 14 of 2011. |
 |
No. 292 (Extraordinary) |
30-08-2011 |
BILLS No. 16 of 2011 to No. 18 of 2011. |
 |
No. 292A (Extraordinary) |
30-08-2011 |
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை மேலும் திருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவுகள்.
|
 |
No. 285 (Extraordinary) |
27-08-2011 |
Tamil Nadu Act 13 of 2011. |
 |
No. 276 (Extraordinary) |
23-08-2011 |
BILL INTRODUCED IN THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF TAMIL NADU. |
 |
No. 276A (Extraordinary) |
23-08-2011 |
தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டத்தை நீக்கம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவுகள்.
|
 |
No. 268 (Extraordinary) |
18-08-2011 |
BILL INTRODUCED IN THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF TAMIL NADU - Under Rule 130 of the Tamil Nadu Legislative Assembly Rules. |
 |
No. 268A (Extraordinary) |
18-08-2011 |
தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள்(சமூக பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டத்தை நீக்கம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவுகள்.
|
 |
No. 256 (Extraordinary) |
09-08-2011 |
ACT No. 12 OF 2011 - An Act further to amend the Tamil Nadu Co-operative Societies (Appointment of Special Officers) Act, 1976. |
 |
No. 254A (Extraordinary) |
08-08-2011 |
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்கள் நியமனச்) சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டமுன்வடிவுகள்.
|
 |
No. 254 (Extraordinary) |
08-08-2011 |
L.A. BILL NO. 13 OF 2011. |
 |
No. 25 (Section - 2 (Annexure)) |
06-07-2011 |
தமிழ்நாடு அவசரச் சட்டம் எண் 2/2011
• 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதோர் அவசரச் சட்டம்.
|
 |
No. 199 (Extraordinary) |
01-07-2011 |
MINISTRY OF LAW AND JUSTICE - (Legislative Department) - THE INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY, DESIGN AND MANUFACTURING, KANCHEEPURAM ORDINANCE, 2011. |
 |
No. 24 (Section - 2 (Annexure)) |
29-06-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 10/2011
• தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 23 (Section - 2 (Annexure)) |
22-06-2011 |
தமிழ்நாடு சட்டப் பேரவையின் சட்ட எண் 6/2011
• நிதியாண்டின் பணிகளுக்காவும், நோக்கங்களுக்காவும், மாநிலத் தொகுதியிலிருந்து மேலும் குறிப்பிட்ட சில தொகைகளை ஒதுக்கீடு செய்ய வகை செய்வதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 22 (Section - 2 (Annexure)) |
15-06-2011 |
தமிழ்நாடு சட்டப் பேரவையின் சட்ட எண் 4/2011
• தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களுக்கு இடர் உதவிகளை வழங்குவதற்கும் அவர்தம் நலன்களை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற நலன்களை வழங்குவதற்குமானதொரு சட்டம்.
|
 |
No. 177 (Extraordinary) |
13-06-2011 |
Act No. 11 of 2011. |
 |
No. 172A (Extraordinary) |
08-06-2011 |
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டமுன்வடிவுகள்.
|
 |
No. 167A (Extraordinary) |
07-06-2011 |
தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமுன்வடிவுகள். |
 |
No. 167 (Extraordinary) |
07-06-2011 |
L.A. Bill No. 11 of 2011. |
 |
No. 170 (Extraordinary) |
07-06-2011 |
Act No. 10 of 2011. |
 |
No. 140 (Extraordinary) |
18-05-2011 |
MINISTRY OF LAW AND JUSTICE (Legislative Department) - New Delhi, the 10th May, 2011 / Vaisakha 20, 1933 (Saka) - THE INDIAN MEDICAL COUNCIL (AMENDMENT) ORDINANCE, 2011. |
 |
No. 13 (Section - 2 (Annexure)) |
13-04-2011 |
தமிழ்நாடு அவசரச் சட்டம் எண் 1/2011
• தமிழ்நாடு ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதோர் அவசரச் சட்டம்.
|
 |
No. 12 (Section - 2 (Annexure)) |
30-03-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 2/2011
• தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்
தொடர்பான சட்டங்களை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 11 (Section - 2 (Annexure)) |
23-03-2011 |
தமிழ்நாடு சட்டப் பேரவையின் சட்ட எண் 1/2011
• 1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 10 (Section - 2(Annexure)) |
16-03-2011 |
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்ட எண் 36/2010
• நிதியாண்டின் பணிகளுக்காவும், நோக்கங்களுக்காவும், மாநிலத் தொகுதியிலிருந்து மேலும் குறிப்பிட்ட சில தொகைகளை ஒதுக்கீடு செய்ய வகை செய்வதற்கானதொரு சட்டம்.
|
 |
No. 10 (Section - 4) |
16-03-2011 |
CENTRAL ACTS AND ORDINANCES
• CENTRAL ACTS AND ORDINANCES - Acts Nos. 36 of 2009 to 48 of 2009. |
 |
No. 95 (Extraordinary) |
09-03-2011 |
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY ACT No. 9 of 2011. |
 |
No.92 (Extraordinary) |
04-03-2011 |
ACT No. 8 OF 2011. |
 |
No. 90 (Extraordinary) |
02-03-2011 |
Acts - No. 4 of 2011 to 7 of 2011. |
 |
No. 81 (Extraordinary) |
01-03-2011 |
Ordinances: - No. 2 of 2011 - No. 3 of 2011. |
 |
No. 77 (Extraordinary) |
28-02-2011 |
TAMIL NADU ORDINANCE No. 1 OF 2011. - An Ordinance further to amend the Tamil Nadu Recognised Private Schools (Regulation) Act, 1973. - EXPLANATORY STATEMENT. |
 |
No. 7 (Section - 2 (Annexure)) |
23-02-2011 |
அண்ணா தொழில்நுட்பப் பல்கழைக்கழகம், மதுரை - சட்டம் பிரிவுகளின் வரிசையமைப்பு. |
 |
No. 51A (Extraordinary) |
10-02-2011 |
தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களுக்கு இடர் உதவிகளை வழங்குவதற்கும் அவர்தம் நலன்களை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற நலன்களை வழங்குவதற்கும் மற்றும் அவர்தம் நலனுக்காக தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களின் நிறுமங்களை அல்லது
கூட்டுறவுச் சங்கங்களை அல்லது சங்கங்களை அல்லது பிற நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் நல நிதியம் ஒன்றை அமைத்துருவாக்குவதற்கானதொரு சட்டமுன்வடிவுகள். |
 |
No. 51 (Extraordinary) |
10-02-2011 |
BILLS - No. 6 of 2011 to 10 of 2011. |
 |
No. 48 (Extraordinary) |
09-02-2011 |
BILL INTRODUCED IN THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF TAMIL NADU - Under rule 130 of the Tamil Nadu Legislative Assembly Rules. |
 |
No. 48A (Extraordinary) |
09-02-2011 |
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்களை மேலும் திருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவுகள். |
 |
No. 49 (Extraordinary) |
09-02-2011 |
ACT No. 3 OF 2011. - An Act further to amend the Tamil Nadu Co-operative Societies (Appointment of Special Officers) Act, 1976. |
 |
No. 45 (Extraordinary) |
08-02-2011 |
ACTS - No. 1 of 2011—Chennai City Municipal Corporation (Amendment) Act and No. 2 of 2011—Tamil Nadu Municipal Laws (Amendment) Act. |
 |
No. 42 (Extraordinary) |
07-02-2011 |
BILL INTRODUCED IN THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF TAMIL NADU - Under rule 130… |
 |
No. 42A (Extraordinary) |
07-02-2011 |
தமிழ்நாடு கேளிக்கைகள் வரிச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவுகள். |
 |
No. 4 (Section - 2 (Annexure)) |
02-02-2011 |
தமிழ்நாடு அவசரச் சட்டம் எண் 5/2010
• தமிழ்நாடு விற்பனை வரி (நிலுவைகளைத் தீர்வு செய்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானதோர் அவசரச் சட்டம் பற்றிய அறிக்கைகள்.
|
 |
No. 19A (Extraordinary) |
13-01-2011 |
சென்னை மாநகராட்சிச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டமுன்வடிவுகள். |
 |
No. 19 (Extraordinary) |
13-01-2011 |
BILLS - No. 2 of 2011—Chennai City Municipal Corporation (Amendment) Act, No. 3 of 2011—Tamil Nadu Municipal Laws (Amendment) Act. |
 |
No. 18 (Extraordinary) |
12-01-2011 |
BILL INTRODUCED IN THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF TAMIL NADU. |
 |
No. 18A (Extraordinary) |
12-01-2011 |
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்கள் நியமனச்) சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டமுன்வடிவுகள். |
 |
| |